Thursday, 31 December 2015

இனிய புத்தாண்டு 2016 வாழ்த்துக்கள்






திருநெல்வேலி மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 



BSNL நிறுவனம் காக்க
தேசம் காக்க
மக்கள் சக்தியை ஒன்றுபடுத்திட
தொழிலாளர் நலனை பாதுகாத்திட
புத்தாண்டு 2016 ல் சபதமேற்போம் !!! 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!!














Wednesday, 30 December 2015

தமிழக FORUM கூட்ட முடிவுகள்







Read | Download

தமிழக FORUM கூட்ட முடிவுகள்
’SERVICE WITH A SMILE’ (SWAS)- வெற்றிகரமாக்குவோம் 100 நாள் திட்டத்தை...

Sunday, 27 December 2015

மாநிலச் சங்க செய்தி ,..... மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி






Read | Download

மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி
24-12-2015 அன்று மறைந்த குஜராத் மாநில முன்னாள் செயலாளர் தோழர்A.C.ஷா, 23.12.2015 அன்று மறைந்த கர்நாடக மாநில CITU பொது செயலாளர் தோழர் பிரசன்ன குமார் மற்றும் 27.12.2015 அன்று மறைந்த BSNL ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட முன்னாள் தலைவர் தோழர் P.ஜேசுதுரை ஆகியோரின் மறைவிற்கு தமிழ் மாநில சங்கத்தின் அஞ்சலி.

மாநிலச் சங்க செய்தி ,...... .தினமணி செய்தி






Read | Download

தினமணி செய்தி
வெள்ளப் பாதிப்புக்குப் பின்னர் அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள்: 20 நாள்களில் 1.20 லட்சம் பிஎஸ்என்எல் "சிம் கார்டு'கள் விற்பனை

Friday, 25 December 2015

டிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம்





டிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .

டிசம்பர்-25 வெண்மணி தியாகிகள் நினைவுதினம்....நிலப்பிரபுத்துவ,
சாதிய கொடுமைகளுக்கு எதிராக செங்கொடிஇயக்கம் நடத்திய 
வீரச்சமரில் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின்....
நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!வெண்மணியின் வெளிச்சத்தில் 
சாதி-மத வெறிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடசூளுரைப்போம் . . .

 ----நினைவுகளுடன் . . .BSNLEU      TVL 

Thursday, 24 December 2015

வாழ்த்துக்கள்


அனைவர்க்கும் BSNLEU திருநெல்வேலி மாவட்ட சங்கத்தின் மிலாடி நபி மற்றும் கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் 













Tuesday, 22 December 2015

Dr.அம்பேத்கர்125வது ஆண்டு விழா



22/12/2015 செவ்வாய்க்கிழமைஇன்று மாலை 5 மணி முதல்

திருநெல்வேலி GM அலுவலகத்தில்.....

Dr.அம்பேத்கர்125வது ஆண்டு விழா


நடைபெற்றது அதில் சில.........