Wednesday, 31 December 2014

மாநில சங்க சுற்றறிக்கை

மாநில சங்க சுற்றறிக்கை 


Read | Download

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!- சுற்றறிக்கை எண்:14
நமது பிரதான கோரிக்கையான முறையற்ற மாற்றல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் நடைபெற இருந்து மாநில செயலரின் உண்ணா விரத போராடமும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. போராட்ட களம் காண தயார் நிலையில் இருந்த தோழர்களுக்கும், பிரச்சனை தீர்வு காண உதவிய மாநில நிர்வாகத்திற்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.

2015 ஜனவரியில் GPF & Festival Adv. பெறுவதற்கான அறிவிப்பு.





Bharat Sanchar Nigam Limited
( A Govt. Of India Enterprise)
O/o Chief General Manager, Tamil Nadu Circle, Greams Road, Chennai-6. 
No: ERP/HCM-Payroll/2014-15/     Dated at Chennai-600 006, the 31-12-2014
To

The Internal Financial Advisor,
O/o the Principal General Manager/General Manager,
Bharat Sanchar Nigam Limited,
All SSAs of Tamil Nadu Circle.

  Sub:  Payment of GPF-Withdrawal, GPF-Advance and Festival Advance in January 2015 –reg
*********
                               As ESS Portal Go-live is in the month of January 2015, the applications for GPF/Festival Advance payment may be collected manually.  The details may be sent for GPF -Withdrawal, GPF-Advance and Festival Advance to this office in the excel format attached to this letter to email id: hcmfintncircle@gmail.com.  While sending the details for Festival Advance, the DDOs are advised to ensure that no balance is pending for the previous Festival Advance. Regarding GPF, the DDOs has to ensure the available balance of the employees with respect to GPF Balance in HRMS while sending the Application details.
                       The last date for receipt of the application is 05-01-2015.  No application will be entertained after the last date under any circumstances.
                                                                                                                         Sd . . . . . . . 
                                                  Dy. General Manager  (Employee Claims & Pay Bill)
O/o CGMT, BSNL, Tamil Nadu Circle,
                                                                                            Chennai – 600 006.  

.   
அருமைத் தோழர்களே ! 2015 ஜனவரி முதல் GPF & Festival Advance பெறுவதற்கு அலுவலர்கள் விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான  கால அவகாசம் குறித்து தமிழ் மாநில நிர்வாகம்  மேற்கண்டவாறு  அறிவிப்புவெளியிட்டுள்ளது(CGMஅலுவலகத்திற்கு 05.01.2015 என்பதால் திருநெல்வேலி GMஅலுவலத்திற்கு 02.01.2015தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும்) இந்த வழிகாட்டுதலை நமது கிளைச் சங்கங்கள் கவனத்தில் கொண்டு தோழர்களுக்கு வழிகாட்ட வேண்டுகிறோம்.  --- என்றும் தோழமையுடன், ,Nசூசைமரிய அந்தோணி D/S-BSNLEU. திருநெல்வேலி


2015 ஜனவரி 1-ம் தேதி முதல் 2.2 சத IDAஉயர்ந்துள்ளது...



2015 ஜனவரி 1-ம் தேதி முதல் 2.2 சத IDAஉயர்ந்துள்ளது...

IDA increase with effect from January 2015 : The CPI (IW) for all the 3 months from September to November 2014 remained static at 253. The IDA increase with effect from 1.1.2015 will be 2.2%, i.e., a total of 100.3%.
2015 ஜனவரி 1-ம் தேதி முதல் 2.2 சத IDAஉயர்ந்துள்ளது...

2015- ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

2015- ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்




Saturday, 27 December 2014

30.12.2014 தூத்துக்குடியில் மாநில செயலர் உண்ணாவிரதம்.



30.12.2014 தூத்துக்குடியில் மாநில செயலர் உண்ணாவிரதம்...

அருமைத் தோழர்களே ! தூத்துக்குடி மாவட்ட
 நிர்வாகத்தின் அடாவடித்
 தனத்தை கண்டித்து 30.12.2014 அன்று 
தூத்துக்குடியில் நமது தமிழ் மாநில 
செயலர் உண்ணாவிரதம் அறிவித்துள்ளார் ... 

Friday, 26 December 2014

மாவட்ட செயற்குழு கூட்டம் 27/12/2014




                  BSNL  ஊழியர சங்கம்

                              திருநெல்வேலி மாவட்டம்

                              மாவட்ட செயற்குழு கூட்டம்    27/12/2014

                                  இடம் : நவஜீவன் டிரஸ்ட். வீரமானிக்கபுரம்

                               நேரம் :  காலை   10.00 மணிக்கு

                        தலைமை.  தோழர்.சுவாமி குருநாதன்

                          பொருள்’’

                          1.       2015   Dharna Call of Forum on Jan 6th,7th and 8th..

                       2           30/01/2015 Statelevel Convention at Cuddalore.

                       3.         25/02/2015 Delhi rally. Mrch to parliament

                       4..         From 17/03/2015 Indefinte Strick

                        5.       Signature campaign

                        6.      And others with char.
   

    --என்றும் தோழமையுடன்      
                  ,Nசூசைமரிய அந்தோணி..D/S-BSNLEU.


                   

சென்னை தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்






Read | Download

சென்னை தமிழ் மாநில செயற்குழு முடிவுகள்

Tuesday, 16 December 2014

பாரத பிரதமருக்கு மனு BSNLஐ பாதுகாப்போம்.........



Read | Download

பாரத பிரதமருக்கு மனு BSNLஐ பாதுகாப்போம்- இந்திய நாட்டை பாதுகாப்போம்
மாற்றி அமைக்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் மாதிரி மனு- இந்த மனுவில் கையெழுத்து இயக்கத்தை தொடர்ந்து நடத்த அன்புடன் வேண்டுகிறோம்.

பிரதமரிடம் சமர்பிக்க வேண்டிய புதிய மனு நகல்-CHQ...




பிரதமரிடம் சமர்பிக்க வேண்டிய புதிய மனு நகல்-CHQ...

அருமைத் தோழர்களே ! நமது FORUMசார்பாக 
பிரதமரிடம் நாம் பொது மக்களிடம் 
கையெழுத்து பெற்று சமர்பிக்க வேண்டிய
 புதிய மனு நகல் தயாரிக்கப்பட்டு நமது -CHQ அறிவித்துள்ளது ..
.

  
.

சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ...





சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ...

தமிழகத்தில்  சிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து
 நமது (BSNLEU-CHQ) மத்திய சங்கம் BSNLகார்பரேட்
 நிவாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது 
...தமிழகத்தில்
  
குறிப்பாக மதுரை, திருச்சி,குடந்தை ஆகிய
 மாவட்டங்களில் சிம் கார்ட் போதுமான
 அளவிற்கு கிடைக்கவில்லை எனமாவட்ட சங்கங்கள்
 கொடுத்த புகாரின் அடிப்படையில் நமது மத்திய சங்கம்
 BSNLஇயக்குனருக்கு எழுதிய கடிதத்தின் நகல்...

Sunday, 14 December 2014

Wednesday, 10 December 2014

இன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள்

டிசம்பர் - 11 தோழர் கே.ஜி. போஸ் நினைவு தினம்



டிசம்பர்  - 11    தோழர் கே.ஜி. போஸ் நினைவு தினம்


நான் இந்த உலகில் உயிர் வாழ விரும்புகிறேன்.

  இங்கு நடக்கும் சகல அநீதிகளையும் எதிர்த்த எனது 

சமரசமற்ற போராட்டத்தைத் தொடர விரும்புகிறேன்

இந்தப் போராட்டத்தில் நான் தனி மனிதனல்ல… 

என்னுடன் ஆயிரமாயிரம் தோழர்கள் உள்ளனர்

அவர்களே என் உத்வேகத்தின் ஜீவ ஊற்றுக்கள் !
 “ 

-    தோழர். கே.ஜி.போஸ் அவர்களின் கடைசி கடிதத்திலிருந்து.

BSNLஅதிகாரிகள் + ஊழியர்கள் FORUM-பிரதமருக்கு மனு...



BSNLஅதிகாரிகள் + ஊழியர்கள் FORUM-பிரதமருக்கு மனு...

அருமைத் தோழர்களே ! நமது BSNLஅதிகாரிகள் + ஊழியர்கள் FORUM-சார்பாக பிரதமருக்கு கீழ்க்கண்ட மனு பொது மக்களிடம் 1 கோடி கையெழுத்து பெற்று சமர்பிக்க வேண்டும் ...
Charter of Demands:
                   1.Filling up the posts of CMD/BSNL and Director(Finance) and DIR(HR) of BSNL Board, which are vacant for months.
         2.Stop formation of subsidiary companies of BSNL.
         3.Compensation for loss on landlines for rural / remote area service.
         4.Procurement of equ.t for dev., expansion & better service, more focus on laying OF cable to strengthen the trans.network.
         5.Transfer of Assets to BSNL
         6.Drop proposal for Merger of BSNL and MTNL.
         7.Spectrum Liberalisation and Trading.
         8.Pension Contribution on actual basic pay instead of maximum of the pay scale for the employees absorbed from DoT to BSNL.
         9.Reject the recommendation of TRAI to force BSNL to surrender 1.2 MHz spectrum in premium 900 MHz band.
        10. Reject M/s Deloittee Consultant recommendations
         11.Free allotment of spectrum to BSNL
         12.Provide financial assistance to BSNL to expand network.
         13.BBNL should be merged with BSNL
         14.BSNL should start 4G Services.
         15.Refund of BWA spectrum charges to BSNL by the Government for the spectrum surrendered by BSNL.
         16.78.2% IDA merger fixation for pre-2007 and post-2007 Pensioners.
         17.Pension Revision of BSNL Pensioners
         18.Fresh Recruitment of Staff.
         19.BSNL service to be mandatory to Central Government, State Government and PSUs.
         20.Condition of mandatory purchase of equipments from ITI to be scrapped.
         21.Implement cabinet decision on 30% superannuation benefits to BSNL direct recruited employees.
Yours faithfully,
--------------------------------------------------------------------------------------------------------------------------
வ.எண்                 பெயர்                                                   பதவி                    கையொப்பம் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
1.
--------------------------------------------------------------------------------------------------------------------------
2.
--------------------------------------------------------------------------------------------------------------------------
3.
--------------------------------------------------------------------------------------------------------------------------
அருமைத் தோழர்களே ! மக்களை சந்தித்தது 1 கோடி கையெழுத்து பெற்று, பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தி, இந்திய  பிரதமரிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்து, நமது BSNL நிறுவன பாதுகாப்பிற்காண போராட்டத்திற்கு இப்போதிருந்தே  தயாராகுவோம் .

மத்திய சங்க (CHQ) செய்தி குறிப்புகள் . . .



மத்திய சங்க (CHQ) செய்தி குறிப்புகள் . . .

1. இன்று 09.12.14 நடைபெற்ற PLI கமிட்டி கூட்டத்தில் தோழர்கள் P அபிமன்யு ,இஸ்லாம்  அஹமது,தோழர் பல்பீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர் .ஊழியர் தரப்பு சார்பாக PLI நிர்ணயம்என்பது தேசிய அளவில் உற்பத்தி அடிப்படையில் இருக்க வேண்டும் என கடுமையாக வலியுறுத்தினர்.27-06-2014 அன்று JAC சார்பாக  இயக்குனர் (மனிதவளம் ) அவர்களுடன்  நடைபெற்றபேச்சுவார்தையில்   நிர்வாகம் ஏற்று கொண்டதை ஊழியர் தரப்பு சுட்டி காட்டியது .மேலும் ஊழியர்தரப்பு மொபைல் இணைப்பு சாதனையை PLI கணக்கிடுவதற்கான Key Parameter Indicators (KPIs)இல் சேர்க்க வேண்டும் என்றும் CDMA இணைப்புகள் கொடுப்பதை சேர்க்க கூடாது என்றும்வலியுறுத்தியதை நிர்வாக தரப்பு ஏற்று கொண்டது .2010-11, 2011-12 மற்றும்  2012-13 ஆண்டுகளில் இணைப்புகளில் கொடுப்பதில் நமது சாதனைகளையும்  ,வர உள்ள ஆண்டுகளின் இலக்குகளையும்கொடுக்க வேண்டும் என ஊழியர் தரப்பு வலியுறுத்தியது .நிர்வாகம் அதை விரைவில் வழங்குவதாகஒத்து கொண்டது .அடுத்த கூட்டம் 27-01-2014 அன்று நடைபெறும் .
2. நமது தரைவழி இணைப்பு ,Broad Band இணைப்புகளை கையாளும்  கால் சென்டர் சேவைகளைதனியாரிடம் ஒப்படைப்பதை ஆட்சேபித்து நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர்அபிமன்யு மற்றும் உதவி பொது செயலர்  தோழர் பாலகிருஷ்ணா 08-12-2014 அன்று  நமதுஇயக்குனர் (CFA) அவர்களை சந்தித்து கடிதம் கொடுத்து உள்ளனர் .இந்த முடிவால் சென்னையில் 70க்கும் மேற்பட்ட SRTOAs உபரி  ஆககூடிய  நிலையை நமது சங்கம் சுட்டி காட்டியது .
3. மொபைல் சேவை விரிவாக்க பணி தாமதம் செய்யப்படுவதை சுட்டி காட்டி நமது சங்கம் சார்பாகநமது பொது செயலர் தோழர் அபிமன்யு மற்றும் உதவி பொது செயலர்  தோழர் பாலகிருஷ்ணா 08-12-2014 அன்று  நமது இயக்குனர் (CM ) அவர்களை சந்தித்தனர் .7 ம் கட்ட விரிவாக்க பணியில் 9மில்லியன் இணைப்புகள்  வழங்கப்பட்டது என்றும் 8 ம் கட்ட விரிவாக்கம் 2015 தொடங்கஉள்ளதாகவும் அதில் 10 மில்லியன் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளதாக  இயக்குனர் (CM )தெரிவித்து  உள்ளார் .கம்பெனியின்  வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்துதொழிற்சங்க  பிரதிநிதிகளோடுதொடர்ந்து  ஆலோசிக்க வேண்டும் என நமது வேண்டுகோளை  இயக்குனர் (CM ) ஏற்று கொண்டார் .
4. திருமதி  யோஜன தாஸ்  அவர்கள் புதிய இயக்குனர் (நிதிஆக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் .
5. தோழர் .முரளிதரன் நாயர் , அகில இந்திய முன்னாள் உதவி பொது செயலர் 30-11-2014 அன்று 40ஆண்டு சேவை முடித்து பணி  ஓய்வு பெற்றுள்ளார் .நமது சங்கம்  முக்கிய கொள்கை முடிவுகளைவகுப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்ததை அகில இந்திய சங்கம் நினைவு கூர்ந்ததுஅவர்க்கு  ஒருவிரிவான பிரியாவிடை கூட்டம்  டிசம்பர் 18 ஆம் தேதி  திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது .அக்கூட்டத்தில் . கொடிவேரி பாலகிருஷ்ணன்கேரள மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர்கலந்து கொள்ள உள்ளார் .CHQ அவரை வாழ்த்தி உள்ளது .
6. நமது OFC  மற்றும் காப்பர் கேபிள்களை தனியார்  நிறுவனங்கள் சேதப்படுத்துவதை தடுக்கதேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இயக்குனர் (CFA)  அவர்களை நமது சங்கம்வலியுறுத்தி உள்ளது .